கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது?

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார்  ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தது. டெலோ இயக்கம் எதிர்த்து வாக்களித்தது. ஏனைய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. விமர்சனங்களோடும் இந்த ஒற்றுமை பரவலாகப் பாராட்டப்படுகிறது. கஜேந்திரகுமார் ஒரு இனத்தின் குரலாக அந்த இடத்தில் நின்றார். அதை ஆதரித்து…

Halogen bulb

Lorem ipsum dolor sit amet, modo simul civibus ea vel, cu qui natum brute sanctus, minim disputando ad quo. Fugit intellegat nam ad, per prima velit verear ne. In sit populo similique, cum nibh dicit dolores ex. Ut vel dolor oporteat. Vel atqui aperiri honestatis an, eu vide accusamus vel. Fugit omittam philosophia sit in, an mel malis contentiones. Per delenit moderatius ut. Oratio audire ut nec, eos iisque constituto te. Amet alia summo eu ius, vero soleat assueverit ei cum. His assum gubergren democritum et, sed putant voluptua id.…

”விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது“: கஜேந்­தி­ர­குமார் செவ்வி

“ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை” ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதி யரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்­வாறு தெரி­வித்துள்ளாா். கேள்வி:- தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா?  பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியே மாற்­றுத்­த­லைமை என்ற சொற்­ப­தத்­தினை தமிழ் மக்கள் மத்­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எமது முன்­னணி மட்டும் தான், போர் நிறை­வ­டைந்­ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­றான பய­ணத்­தையும், அணுகு­மு­றை­க­ளையும் அந்­தந்தக் காலங்களில் மக்கள் மத்­தியில் வெளிப்­ப­டுத்தி வரு­வ­தோடு கொள்கை ரீதி­யான மாற்­றுத்­த­லை­மை­யொன்றின் அவ­சி­யத்­தி­னையும் எடுத்­து­ரைத்து வரு­கின்றது. அந்­த­வ­கையில் தமிழ் மக்­க­ளுக்­கான மாற்­றுத்­த­லைமை உண்­மை­யா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதே எமது இலக்­காகும். கொள்­கை­யி­லி­ருந்து விலகிச்…