நம் தேசம் – உங்கள் பார்வைக்காக!
தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு நிகழ்வுகளையும், சமகாலச் செய்திகளையும் தாங்கி வெளிவரும் ‘நம் தேசம்’ பத்திரிகை உங்கள் பார்வைக்காக!
எமது மக்களின் குரலாகவும், நிகழ்காலப் பதிவுகளின் ஆவணமாகவும் வெளிவரும் இந்தப் பதிப்பை வாசித்து, உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாசிப்போம்… அறிந்துகொள்வோம்… கருத்துகளைப் பகிர்வோம்!
நம் தேசம் – உங்கள் பார்வைக்காக!