November 10, 2026

செய்திகள்

நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான அடாவடித்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர்...
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி,...
அமரர் செல்வராஜா றெக்சன் அவர்களின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பண்ணையாளர்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தியும்...
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில், கால்நடைப் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரைக் காணிகளை மீட்டு வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு மாவட்ட...
13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாது; சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே நிரந்தரத் தீர்வுக்கான வழி எனத் திட்டவட்டம் தமிழர்களின்...
இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், தமிழர்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார இருப்பு தொடர்பில்...
யாழ்ப்பாணம், இளவாலையில் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து தையல் இயந்திரங்கள் வழங்கி...
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ரூபாய் 2,25,000 நிதிச் செலவில் அருள்முருகன் அறநெறிப் பாடசாலைக்கான...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைத்து, அதனை ஒரு குற்றமற்ற அல்லது சாதாரண புதைகுழியாகச் சித்தரித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவர ஸ்ரீலங்கா...