படுகொலை செய்யப்படட ஊடகவியலாளர் மயில்வகனம் நிமலராஜன் அவர்களின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்று நினைவுகூரப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மறைந்த நிமலராஜன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டது.



