தமிழினத்தின் உரிமை குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இருப்பதனால் அவர்கள் மீதான அவதூறுகளை தொடர்ந்து சிங்கள பேரினவாதமும் தமிழரசு கட்சியும் தொடர்ந்துசெய்து கொண்டு வருகிறது.
ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கிறார், புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது போன்ற அவதூறு பதிவுகளை காணக் கூடியதாக இருக்கிறது.
20-10-2022 அன்று ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய காணொளியைப் பாருங்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணையாக இருந்திருந்தால் இவ்வாறான உரை நிகழ்த்தப்பட்டிருக்காது.
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்றும் ஈழதேசத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சாட்சியம் பயந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
தமிழ் மக்கள் அவதூறுகளையும், உண்மை தன்மையையும் பிரித்துப் பார்க்க முற்பட வேண்டும்.