பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் நேற்று (15.06.2026) சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்தார். அங்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையை பார்வையிட்டு தேவைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.


