November 12, 2026

போராட்டம்

13ஆம் திருத்தத்திற்குள் தமிழர்களின் அரசியல் தீர்வை முடக்கும் முயற்சிக்கு எதிராகப் பேரணி தமிழர்களின் அரசியல் தீர்வை 13ஆம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்கும் சதிக்கு...
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி...
குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி...
யாழ்ப்பாணக் கோட்டையின் ஒரு பகுதியை இலங்கை இராணுவமயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) யாழ்ப்பாணக் கோட்டைக்கு முன்பாகப்...
கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்­ட த்தை ஆரம்­பித்து ஒரு வரு­டத்தை நிறைவு செய்­துள்ள நிலையில் 366 ஆவது நாளான நேற்று கிளி­நொச்சி...
முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள ‘ஸ்ரீலங்கா கடற்படையின் கோத்தபாய’ (SLNS Gotabhaya) கடற்படை முகாமுக்கு முன்பாக, பொதுமக்களிடமிருந்து கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 671 ஏக்கர்...
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் தொடக்கம், சிவானந்தா தேசிய பாடசாலை வரையில் சிவப்பு மஞ்சல் கொடிகள் வீதியெங்கும் நடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் “இனவழிப்புக்கு பன்னாட்டு விசாரணை வேண்டி கையெழுத்து போராட்டம்” ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...