November 14, 2026

அம்பாறை காரைதீவு பிரதேச சபை யில் தமிழர் பிரதி நிதித்துவத்தை பா துகாக்க வேண்டிய தேவையினைக் கருத்தில் கொண்டு அந்தப் பிரதேச சபைத்தேர்தலில்...
அண்மையில் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவை தொடர்பில் தமிழரசு கட்சிக்கு மட்டுமல்லாமல் சிங்கள தரப்பிடமும் ஒருவித பயத்தினைத் தோற்றுவித்துள்ளது. இந்த பேரவை...
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான...
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பச்சை பொய்யொன்றை சொன்னதையும் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா செய்த அயோக்கியத்தனத்தையும்...
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் தொடக்கம், சிவானந்தா தேசிய பாடசாலை வரையில் சிவப்பு மஞ்சல் கொடிகள் வீதியெங்கும் நடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
ஒரு இராணுவ வீரரையும் விசாரணை செய்ய விடமாட்டேன்என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லிவரும் நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பொருத்தமானது தானா...
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம்...
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் “இனவழிப்புக்கு பன்னாட்டு விசாரணை வேண்டி கையெழுத்து போராட்டம்” ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...